Connect with us

Raj News Tamil

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் புகழ்! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சினிமா

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் புகழ்! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் அடைந்தவர் புகழ்.

இதன்மூலம் கிடைத்த ரசிகர்களை வைத்து, சினிமாவில் களமிறங்கிய இவர், யானை, ஆகஸ்டு 16 1947, அயோத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில், முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

இதுமட்டுமின்றி, ZOO KEEPER என்ற படத்தில், ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது இன்னொரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

டயமெண்ட் தோனி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், புகழின் வளர்ச்சியை பார்த்து, அவரை பாராட்டி வருகின்றனர்.

More in சினிமா

To Top