Connect with us

Raj News Tamil

விஜயகாந்த் வழியில் புகழ்! குவியும் பாராட்டு!

சினிமா

விஜயகாந்த் வழியில் புகழ்! குவியும் பாராட்டு!

கேப்டன் விஜயகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்பு, காலமானார். இவரது இறுதிச் சடங்கில், பல்வேறு பிரபலங்களும், தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், பிரபல காமெடி நடிகர் புகழ், விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேப்டன் விஜயகாந்த் வழியில் தானும் செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.

அதாவது, தன்னுடைய அலுவலகத்தில், தினமும் 50 பேர் சாப்பிடும் வகையில், உணவு வழங்க இருப்பதாக கூறியுள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள், புகழை புகழ்ந்து வருகின்றனர்.

More in சினிமா

To Top