Connect with us

Raj News Tamil

ஜேசன் சஞ்சயின் ஹீரோ இவரா? அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சினிமா

ஜேசன் சஞ்சயின் ஹீரோ இவரா? அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், லைக்கா நிறுவனத்தின் சார்பில், புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இப்படத்திற்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் போடப்பட்டு, ப்ரீ புரொடக்ஷன் பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஹீரோ யார் என்பது தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, இப்படத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் தான் நடிக்க உள்ளாராம்.

விஜயின் மகன் இயக்கும் படத்தில், விக்ரமின் மகன் நடிக்க இருப்பதால், இப்படத்திற்கு இரண்டு பேரின் ரசிகர்கள் மத்தியிலும், ஆதரவ கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top