Connect with us

RajNewsTamil

விஜய்-க்கும், த்ரிஷாவுக்கும் இடையே இப்படியொரு தொடர்பா? லியோ அப்டேட்!

சினிமா

விஜய்-க்கும், த்ரிஷாவுக்கும் இடையே இப்படியொரு தொடர்பா? லியோ அப்டேட்!

மாஸ்டர் படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விஜயின் 67-வது படம் என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறு இருக்க, புதிய சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜய்க்கு மட்டுமின்றி, நடிகை த்ரிஷாவிற்கும், இது 67-வது படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பெரிய ஹிட் படங்களை கொடுத்த இந்த ஜோடி, தங்களது 67-வது ஒருசேர இணைந்துள்ளது, நெட்டிசன்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தெரிந்து நடந்ததா? அல்லது தெரியாமல் நடந்ததா? என்று நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Click to comment

You must be logged in to post a commentLogin

Leave a Reply

More in சினிமா

To Top