Connect with us

Raj News Tamil

எலும்பும் தோலுமாக மாறிய ஹன்சிகா! கண்ணீர் விடும் ரசிகர்கள்!

சினிமா

எலும்பும் தோலுமாக மாறிய ஹன்சிகா! கண்ணீர் விடும் ரசிகர்கள்!

விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஹன்சிகா.

கொழு கொழு கன்னங்களுக்கு பெயர் போன இவர், சின்ன குஷ்பு என்றே பலராலும் அழைக்கப்பட்டார். இந்நிலையில், இவர் தனது புதிய புகைப்படங்களை, இணையத்தில் வெளியிட்டார்.

எலும்பும் தோலுமாக இருந்த அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சோகமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top