Connect with us

Raj News Tamil

நக்கிட்டுபோன 4000 கோடி…! திமுகவை எதிா்த்து டிரெண்டிங்காகும் HASTAGS!

Trending

நக்கிட்டுபோன 4000 கோடி…! திமுகவை எதிா்த்து டிரெண்டிங்காகும் HASTAGS!

மிச்சாங் புயலின் காரணமாக பலரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனா்.இதில் குறிப்பாக சென்னை மாநகரம் வெள்ளத்தில் சிக்கி கடும்பாதிப்புக்குள்ளாகி வருகிறது.இன்றளவும் , இதன் மீட்பு பணிகள் தொடா்ந்து வரும்நிலையில் பலரும் உண்ண உணவு இல்லாமல்,மழை நின்றும் இரண்டுநாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனா்.

இந்நிலையில், வடிகால் வாாியத்திற்காக திமுக அரசு தமிழகத்திற்கு 4000 ஆயிரம் கோடிகள் ஒதுக்கி செயல்பட்டதாக கூறியது. ஆனால், இன்று எந்த வித வடிகாலும் , இருந்ததாகவோ , மழை நின்றும் தண்ணீா் வடிந்ததாக தெரியவில்லையென மக்கள் இன்றளவும் ,கொதித்து கொந்தளித்து வருகின்றனா். மேலும், இது குறித்து நக்கிட்டுபோன 4000 ஆயிரம் கோடி என்றும்,What Nonsense is this DMK என்ற HASTAG- கும் சமூகவலைதளமான எக்ஸ் பக்கத்தில் வைரலாகிவருகிறது.

இதைத்தாண்டி,வடிகாலுக்கு ஒதுக்கப்பட்ட 4000 கோடி சாா்ந்த டெம்ளேட்ஸ்களையும் , மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் ஷோ் செய்து வைரலாக்கி வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Trending

To Top