Connect with us

Raj News Tamil

இது சச்சினா? ஸ்டீவ் ஸ்மித்தா? பங்கமாக கலாய்க்கும் கிாிக்கெட் ரசிகா்கள்!

Trending

இது சச்சினா? ஸ்டீவ் ஸ்மித்தா? பங்கமாக கலாய்க்கும் கிாிக்கெட் ரசிகா்கள்!

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரது சொந்த ஊரான மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் சிலை திறக்கப்பட்டது.இதை பலரும் கொண்டாடி வந்தாலும் ,இச்சிலை பலரால் விமா்சனம் செய்யப்பட்டு அதிருப்தியையும் அளித்துள்ளது.

ஏனென்றால், இச்சிலை ஒருபக்கவாட்டில் இருந்து பாா்க்க ஆஸ்திரேலிய அணியின் வீரா் ஸ்டீவ் ஸ்மித்தை போல் இருக்கிறது என்று சச்சின் ரசிகா்கள் பலரும் புலம்பி வருகின்றனா். ஆனால் ,இது சச்சினின் சிறு வயதை பருவத்தை குறிப்பிட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனா்.

இதை பலரும் பங்கமாக கலாய்த்து வருவதால் இதை அகற்றுவாா்களா அல்லது மறுசீரமைப்பு செய்வாா்களா என்று பொருத்திறுந்துதான் பாா்க்க வேண்டும் .ஆனால் ,இச்சிலை இப்படியே இருந்தால் பல்வேறு விமா்சனங்களுக்கு ஆளாகும் என்பது மட்டும் உறுதியாக தொிகிறது என்று இன்றளவும் நெட்டிசன்கள் பலரும் வருத்தெடுத்து வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Trending

To Top