Connect with us

Raj News Tamil

கைதி 2 கிடையாது…அடுத்து என்ன?…லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு

சினிமா

கைதி 2 கிடையாது…அடுத்து என்ன?…லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து கைதி 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் லோகேஷ் வேறு சில படங்களுக்கு ஒப்பந்தம் ஆவதால் கைதி 2 படம் தாமதமாகி கொண்டே செல்கிறது.

தற்போது லோகேஷ் கைதி 2 படத்தை தள்ளி வைத்துவிட்டு சூர்யா நடிக்கும் ரோலக்ஸ் படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து ரஜினி நடிக்கும் தலைவர்171 படத்தினை இயக்க இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். விஜய் நடிக்கும் இந்த படம் இறுதி கட்டத்தில் இருக்கிறது.

More in சினிமா

To Top