Connect with us

RajNewsTamil

கவலையில் இருக்கும் லியோ படக்குழு! இப்படி ஆயிடிச்சே!

சினிமா

கவலையில் இருக்கும் லியோ படக்குழு! இப்படி ஆயிடிச்சே!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த படக்குழுவினர் கவலையில் இருப்பதாக, தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி, இணையத்தில் கசிந்துவிட்டதாம். இதனால், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கடும் கவலையில் இருந்து வருகிறார்களாம்.

More in சினிமா

To Top