Connect with us

Raj News Tamil

ப்ரீ புக்கிங்கில் விஜய்யின் லியோ செய்த சாதனை

சினிமா

ப்ரீ புக்கிங்கில் விஜய்யின் லியோ செய்த சாதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Seven Screen Studio தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் முன் பதிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் மட்டும் Book My Showவில் 1.2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாம்.

விஜயின் லியோ திரைப்படம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் அடுத்து புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top