Connect with us

Raj News Tamil

லியோ படத்தால் தி கோட்-க்கு வந்த சிக்கல்! ஆழம் தெரியாமல் காலை விட்ட ஏ.ஜி.எஸ்!

சினிமா

லியோ படத்தால் தி கோட்-க்கு வந்த சிக்கல்! ஆழம் தெரியாமல் காலை விட்ட ஏ.ஜி.எஸ்!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட்.

இப்படத்தின் ஷீட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தி கோட் படத்தின் ஓவர்சீஸ் உரிமையை விற்க முடியாமல், படக்குழு திணறி வருகிறார்களாம்.

அதாவது, விஜயின் லியோ படம் ஓவர் சீஸில் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டது. ஆனால், அந்த படம் பெரிய லாபத்தை தரவில்லையாம்.

இதனால், தி கோட் படத்தை, குறைவான தொகைக்கு தான் வாங்குவோம் என்று விநியோகஸ்தர்கள் சொல்லிவிட்டார்களாம். இது, ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top