Connect with us

Raj News Tamil

விஜயின் மலேசிய ரசிகர்கள்.. இன்ப அதிர்ச்சி தந்த லியோ படக்குழு..

சினிமா

விஜயின் மலேசிய ரசிகர்கள்.. இன்ப அதிர்ச்சி தந்த லியோ படக்குழு..

விஜயின் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரிலீஸ்-க்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், படத்தை புரமோஷன் செய்யும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் மாத இறுதியில், சென்னையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த உள்ளனர்.

இதுமட்டுமின்றி, மலேசியாவிலும் லியோ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், அங்கு புரமோஷன் நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கான பின்னணி பணிகள், மும்மரமாக நடந்து வருகிறதாம். இந்த தகவல், மலோசிய விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

More in சினிமா

To Top