Connect with us

லியோ டிரைலர் எப்போது? அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

சினிமா

லியோ டிரைலர் எப்போது? அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக லியோ இருந்து வருகிறது.

இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட் வெளியாகும்போதும், ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி, இப்படத்தின் டிரைலர் வரும் 5-ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, ஓநாயுடன் விஜய் சண்டையிடுவது போன்ற புதிய போஸ்டர் ஒன்றையும், படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

More in சினிமா

To Top