Connect with us

வெளியான உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியல் ! சென்னைக்கு இத்தனாவது இடமா ?

உலகம்

வெளியான உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியல் ! சென்னைக்கு இத்தனாவது இடமா ?

லண்டனைச் சோ்ந்த Business Economist Intelligent Unit அமைப்பு வருடந்தோறும் உலக நகரங்களை தரவரிசைபடுத்தி ஆய்வு அறிக்கையை வெளியிடும்.அதன்படி இந்த வருடம் உலகில் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் இரண்டு இடங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் அகமதாபாத் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 8-வது இடத்தையும் , தமிழ்நாட்டில் சென்னைக்கு 10 -வது இடமும் கிடைத்தள்ளதாக தகவல் வெளிவந்தது.

இதன் முதலிடத்தில் சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ்,ஈரான் நாட்டின் டெஹ்ரான் இரண்டாவது இடத்திலும் , லிபியாவின் திரிபோலி
மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது .இதில் சென்னை இடம்பெற்றுள்ளதற்கு பொதுமக்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top