Connect with us

Raj News Tamil

6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! எந்த இடத்தில் தெரியுமா?

உலகம்

6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! எந்த இடத்தில் தெரியுமா?

ஜப்பான் நாட்டில் உள்ள இவாதே மற்றும் ஆமோரி மாகாணங்களில், 6.1 ரிக்டர் அளவில், இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இவாதே மாகாணத்தின் வடக்கு கடலோர பகுதியில் தான், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இதுவரை, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், சேதம் ஏற்பட்டதாகவும், தற்போது வரை பதிவாகவில்லை.

More in உலகம்

To Top