Connect with us

Raj News Tamil

இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டாரா மீனாவின் மகள்? வைரலாகும் வீடியோ!

சினிமா

இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டாரா மீனாவின் மகள்? வைரலாகும் வீடியோ!

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தெறி. இந்த படத்தில், விஜயின் மகளாக நைனிகா நடித்திருப்பார். நடிகை மீனாவின் மகளான இவர், அந்த படத்தின் மூலம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

ஆனால், அதற்கு அடுத்ததாக வேறு எந்தவொரு படத்திலும் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில், நைனிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை மீனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த பதிவிற்கு கேப்ஷன் வழங்கிய அவர், வானம் தான் என் மகளுக்கு எல்லை. என் மகள் சூரியனைப் போல் பிரகாசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், நைனிகா இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாரா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top