Connect with us

Raj News Tamil

வைரலாகும் முகமது ஷமியின் பதிவு.!

விளையாட்டு

வைரலாகும் முகமது ஷமியின் பதிவு.!

உலகில் பெரும் ரசிகா் பட்டாளம் கொண்ட விளையாட்டில் முக்கியமான பங்கு வகிக்கும் விளையாட்டு கிரிக்கெட்.சமீபத்தில், உலகக்கோப்பைநடைபெற்றது இதில் ஆஸ்திரேலியா வென்றாலும், இதனை எதிர்த்து ஆடிய இந்தியாவின் பெயரும்
உலகளவில் பெருமளவு பேசப்பட்டது.

அதில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த வீரருக்கான விருதையும் வென்று அசத்தலான பௌலா் என்ற இடத்தை பிடித்தவா் முகமது ஷமி.இவரின் தாயார் இந்திய ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியின் போது மயக்கமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்ட்டார்.

இதனையறிந்து, பதட்டமடைந்த ஷமி அப்போதுசமூகவலைதளமான எக்ஸில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அப்பதிவானது தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், அம்மா நீங்கள் எனக்கு மிகவும் முக்கியம். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top