Connect with us

Raj News Tamil

பீஸ்ட் தோல்விக்கு விஜய் தான் காரணமா?

சினிமா

பீஸ்ட் தோல்விக்கு விஜய் தான் காரணமா?

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலித்துள்ள இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் நெல்சன், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், பீஸ்ட் படத்தின் தோல்வி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், கூடுதலாக 5 மாதங்கள் இருந்திருந்தால், பீஸ்ட் நல்ல படமாக வந்திருக்கும்.

ஆனால், அதற்கான நேரம் என்னிடம் இல்லை. இதுவே, அப்படத்தின் தோல்விக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

குறுகிய காலத்திற்குள் படத்தை எடுக்க வைத்தது விஜய் தான் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top