Connect with us

RajNewsTamil

காவாலா பாடலுக்கு Vibe ஆன முதியவர்..!

சினிமா

காவாலா பாடலுக்கு Vibe ஆன முதியவர்..!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் பாடலாக அமைந்து விட்டது ஜெயிலர் படத்தின் காவாலா பாடல். இந்த பாடல் தான் சமூக வலைத்தளங்களில் டாப் ட்ரெண்டிங் லிஸ்ட்டில் நம்பர் ஒன்னில்லும் உள்ளது.

இந்நிலையில் முதியவர் ஒருவர் காவாலா பாடலுக்கு வைப்பாகியுள்ளார். அதாவது, திரையரங்கில் தன்னையே மறந்து காவாலா பாடலுக்கு ரொம்பவே குஷியாக நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எல்லா வயதினரையும் தன் வசம் வைத்துள்ளதாலேயே, ரஜினி இன்றளவும் சூப்பர்ஸ்டாராக உள்ளார் என்று அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

More in சினிமா

To Top