Connect with us

Raj News Tamil

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சேஷு. இவர் நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சேஷு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top