Connect with us

Raj News Tamil

போர் தொழில் படத்தின் மொத்த வசூல்…இத்தனை கோடியா..!!

சினிமா

போர் தொழில் படத்தின் மொத்த வசூல்…இத்தனை கோடியா..!!

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் போர் தொழில்.

படம் வெளியான முதல் நாளில் இருந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூலில் முதல் நாளில் சற்று பின்னடைவு இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூல் கிடைத்தது.

இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி போர் தொழில் படம் உலகளவில் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top