Connect with us

Raj News Tamil

தமிழ் ப்ளாக் பஸ்டர் இயக்குநர் படத்தில் இணையும் ‘பிரேமலு’ நாயகி!

சினிமா

தமிழ் ப்ளாக் பஸ்டர் இயக்குநர் படத்தில் இணையும் ‘பிரேமலு’ நாயகி!

இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில், நஸ்லன், மேத்யூ தாமஸ், மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரேமலு. மலையாளத்தில் உருவான இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

கூடிய விரைவில், இப்படம் தமிழ் மொழியிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றியின் மூலம், கதாநாயகி மமிதா பைஜூ-க்கு தமிழ் மொழியில் பல்வேறு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

குறிப்பாக, முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ராம்குமார், அடுத்ததாக இயக்கும் படத்தில், விஷ்னு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளார்.

More in சினிமா

To Top