Connect with us

Raj News Tamil

பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!

இந்தியா

பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்.

இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தின் லிப்ஷா பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி சீனாவுடனான எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம், இந்தோ-தீபெத் எல்லை போலீஸ் படையினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகிறார்.

More in இந்தியா

To Top