Connect with us

Raj News Tamil

இதென்னடா The Goat படத்திற்கு வந்த சிக்கல்! – கலக்கத்தில் விஜய்!

சினிமா

இதென்னடா The Goat படத்திற்கு வந்த சிக்கல்! – கலக்கத்தில் விஜய்!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்து வரும் The Goat திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இலங்கையில் நடக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் பரவ, அங்கு விஜய்க்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு, ஈழ தமிழர்களுக்காக நடிகர் சங்கம் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

அதில், நடிகர் விஜய் உலக வரைபடத்திலிருந்து இலங்கை என்ற நாட்டையே இல்லாமல் பண்ணிவிட வேண்டும் என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இலங்கை முழுவதும் பகிரப்பட்டு நடிகர் விஜய்க்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் The Goat படத்தின் ஷூட்டிங் எந்த பிரச்சினையும் இன்றி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

More in சினிமா

To Top