Connect with us

Raj News Tamil

சந்தானம் படத்திற்கு வந்த அடுத்த சிக்கல்…அதிரடி முடிவு எடுத்த ரெட் ஜெயண்ட்

சினிமா

சந்தானம் படத்திற்கு வந்த அடுத்த சிக்கல்…அதிரடி முடிவு எடுத்த ரெட் ஜெயண்ட்

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இப்படத்தில் மேகா ஆகாஷ், எம்.எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முன்னோட்ட காட்சி பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதில் பெரியாரை அவமதிக்கும் வகையில் வசனம் ஒன்று இருந்ததாக எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பை தொடர்ந்து நடிகர் சந்தானம் அந்த வீடியோ பதிவை நீக்கினார்.

இந்நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடாது தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top