Connect with us

Raj News Tamil

ரஜினி, தனுஷ், நயன்தாரா வரிசையில் சந்தானம்! நல்ல விஷயம் தான்!

Trending

ரஜினி, தனுஷ், நயன்தாரா வரிசையில் சந்தானம்! நல்ல விஷயம் தான்!

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, தற்போது ஹீரோவாக நடித்து வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான குலுகுலு, ஏஜெண்ட் கண்ணாயிரம் ஆகிய படங்கள், பெரும் தோல்வியை சந்தித்துள்ளன.

தற்போது, கிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சந்தானம் சென்னை போயஸ் கார்டன் ஏரியாவில், புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அங்கு குடியேறப்போவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை, ஜெயலலிதா, ரஜினி, தனுஷ், நயன்தாரா, ஜெயம் ரவி ஆகியோர் அந்த பகுதியில் வீடு வாங்கியிருந்த நிலையில், தற்போது, சந்தானமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top