Connect with us

Raj News Tamil

வசூல் வேட்டை நடத்தும் சந்தானம்! வடக்குப்பட்டி ராமசாமி சாதனை!

சினிமா

வசூல் வேட்டை நடத்தும் சந்தானம்! வடக்குப்பட்டி ராமசாமி சாதனை!

80-ஸ் பில்டப், கிக் ஆகிய இரண்டு படங்களின் தோல்விக்கு பிறகு, நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி.

கடந்த வெள்ளிக் கிழமை அன்று வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி, 3 நாட்கள் ஆன நிலையில், தற்போது வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.

அதன்படி, 5.5 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாம். இதனை வைத்து பார்க்கும்போது, இப்படம் வரும் நாட்களில் நல்ல வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top