Connect with us

Raj News Tamil

ஆடு ஜீவிதம் படத்தின் வசூல் இத்தனை கோடி தானா?

சினிமா

ஆடு ஜீவிதம் படத்தின் வசூல் இத்தனை கோடி தானா?

ப்ளெஸ்ஸி இயக்கத்தில், பிரித்விராஜ், அமலா பால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் ஆடு ஜீவிதம்.

உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு, கடந்த 28-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆனது.

கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், முதல் நாளில் ரூபாய் 15 கோடியை வசூலித்துள்ளது.

80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், வெறும் 15 கோடி ரூபாயை வசூலித்திருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இனி தொடர்ச்சியாக விடுமுறை இருப்பதால், படத்தின் வசூல் இனிமேலாவது அதிகரிக்குமா என்று பார்க்கலாம்..

More in சினிமா

To Top