Connect with us

Raj News Tamil

SK வுக்கு ஜோடியாகும் சீதா…!

சினிமா

SK வுக்கு ஜோடியாகும் சீதா…!

நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன்,அயலான் ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ்ஸாக உள்ளது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மேலும் சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்த மிர்னாள் தாகூர் SK வுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top