Connect with us

Raj News Tamil

சூர்யாவின் ரசிகர்கள் உயிரிழப்பு ! கட்அவுட் தான் காரணமா !

சினிமா

சூர்யாவின் ரசிகர்கள் உயிரிழப்பு ! கட்அவுட் தான் காரணமா !

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் வாடிவாசல். எனவே சூர்யா ரசிகர்கள் பலர் அத்திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் கங்குவா,இரும்புகை மாயாவி போன்ற பல படங்களும் சூர்யாவின் காதநாயகன் தோற்றத்தில் வெளிவர இருக்கின்றன.

இதனைத்தொடர்ந்து,சூர்யாவின் பிறந்தநாளான இன்று ,அவர் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் சூர்யாவின் பேனர்களுக்கு மாலைஅணிவித்து ,பால் அபிஷேகம் செய்து வருகின்றனர். அதன்படி ஆந்திர மாநிலத்தில் அவர் ரசிகர்களான சூர்யா ,சாய் இருவரும் கட்டவுட் வைத்துள்ளனர்.அப்பொழுது கட் அவுட்,மின் கம்பியின் மீது உரசியதால் இருவரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் வைரலானதையடுத்து , சூர்யா ரசிகர்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top