Connect with us

Raj News Tamil

வெளிவந்த தங்கலான் அப்டேட் ! குஷியில் ரஞ்சித் ரசிகா்கள் !

சினிமா

வெளிவந்த தங்கலான் அப்டேட் ! குஷியில் ரஞ்சித் ரசிகா்கள் !

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலா் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் முன்னதாகவே தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ‘தங்கலான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.இதனை ரஞ்சித் ரசிகா்கள் ஷோ் செய்து
வைரலாக்கி வருகின்றனா்

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top