Connect with us

தலைவர் 171 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இயக்குநர் இவரா? ஆடிப்போன ரசிகர்கள்!

சினிமா

தலைவர் 171 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இயக்குநர் இவரா? ஆடிப்போன ரசிகர்கள்!

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு, கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது, தளபதி விஜயை வைத்து, லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ரஜினியின் 171-வது படத்தை, லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார்.

மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு, அனிருத் தான் இசையமைக்க உள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள், கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top