Connect with us

Raj News Tamil

மிரட்டலான டீசருடன் தலைவர் 171 படத்தின் டைட்டில் அறிவிப்பு

சினிமா

மிரட்டலான டீசருடன் தலைவர் 171 படத்தின் டைட்டில் அறிவிப்பு

வேட்டையன் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ‘சூட்டிங்’ வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் ரஜினியின் 171 வது படத்திற்கு ‘கூலி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top