Connect with us

Raj News Tamil

ரசிகர்களுக்காக.. தளபதியின் குரலில் பாடல்.. சூப்பர் அப்டேட்!

சினிமா

ரசிகர்களுக்காக.. தளபதியின் குரலில் பாடல்.. சூப்பர் அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில், ஆக்ஷன் கலந்த சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகும் படத்தில், தளபதி விஜய் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பெங்களூர் நகரில், நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது, தளபதி விஜய், தி கோட் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை பாடியிருப்பதாக கூறியுள்ளார். இந்த தகவல், ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

More in சினிமா

To Top