Connect with us

Raj News Tamil

தனி ஒருவன் 2 -வில் வில்லனாக நடிக்கப்போவது இவரா?

சினிமா

தனி ஒருவன் 2 -வில் வில்லனாக நடிக்கப்போவது இவரா?

கடந்த 2015 -ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்திருப்பார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனி ஒருவன் 2 -ம் பாகத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இப்படத்தில் யார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

தனி ஒருவன் 2 வில் பகத் பாசில் வில்லனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top