Connect with us

Raj News Tamil

மோடியின் குடும்பம் என்ற பெயரில் பாஜகவினர் தேர்தல் பிரசாரம்

அரசியல்

மோடியின் குடும்பம் என்ற பெயரில் பாஜகவினர் தேர்தல் பிரசாரம்

2019 மக்களவை தேர்தலில் சவுக்கிதார் மோடி என்ற வாசகத்தை தங்களது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கங்களில் பாஜகவினர் சேர்த்திருந்தனர். இந்நிலையில் ‘மோடியின் குடும்பம்’ என்ற வாசகத்தை பாஜகவினர் தங்களது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கங்களில் சேர்த்து வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் தங்களது வலைத்தள பக்கத்தில் Modi Ka Parivar என்ற வாசகத்தை சேர்த்து வருகின்றனர்.

நேற்று பாட்னாவில் ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில்லாலு பிரசாத் யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் “நரேந்திர மோடிக்கு குடும்பம் இல்லை என பேசியிருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக நான் ‘மோடியின் குடும்பம்’ (Modi Ka Parivar) என்ற வாசகத்தை பாஜகவினர் இன்று தனது X கணக்கில் இணைத்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top