Connect with us

Raj News Tamil

பெண்ணை கவ்வி இழுத்துச் சென்று தின்ற முதலை: அதிர்ச்சி வீடியோ வைரல்!

இந்தியா

பெண்ணை கவ்வி இழுத்துச் சென்று தின்ற முதலை: அதிர்ச்சி வீடியோ வைரல்!

ஒடிசா மாநிலத்தில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிருபா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை முதலை ஒன்று இழுத்துச் சென்று கொன்று தின்று விட்டது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தை ஆற்றின் காரையோறம் நின்று கொண்டிருந்தவர் வீடியோ எடுத்து சமூகவலைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முதலையின் இரையாக பலியான அந்த பெண் விசாரணையின் ஜஜ்பூர் மாவட்டம் பலட்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜோத்ஸனா ராணி(35) என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைபு படையினர் எஞ்சியிருந்த அப்பெண்ணின் உடலை மீட்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top