Connect with us

Raj News Tamil

லியோவை முந்திய ஜவான் – சம்பவம் செய்த அட்லி..!

சினிமா

லியோவை முந்திய ஜவான் – சம்பவம் செய்த அட்லி..!

அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படம் இந்த மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதில் ஷாருக்கான் ,நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஷாருக்கானின் போஸ்டர் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஜவான் படத்தை ஐமேக்ஸ் டெக்னாலஜியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை ஷாருக்கானின் போஸ்டருடன் உறுதிசெய்துள்ளது படக்குழு.

விஜயின் லியோ திரைப்படம் ஐமேக்ஸ் டெக்னாலஜியில் வெளியாவதற்கு முன்பே அட்லீயின் ஜவான், இந்த டெக்னாலஜியில் வெளியாக இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கதுள்ளது.

More in சினிமா

To Top