Connect with us

Raj News Tamil

”அன்றும் இன்றும் என்றும்” ரஜினி தான் சூப்பர் ஸ்டார்..!விஜய் ரஜினி ரசிகர்களால் பரபரப்பு..!

சினிமா

”அன்றும் இன்றும் என்றும்” ரஜினி தான் சூப்பர் ஸ்டார்..!விஜய் ரஜினி ரசிகர்களால் பரபரப்பு..!

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவ்வாறு இருக்கையில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதங்கள் சமீப காலமாக சூடுபிடித்துள்ளது. குறிப்பாக வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய் தான் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் நடிகர் சரத்குமார் சகோதரர் விஜய் தான் அடுத்த சூப்பர் என்று கூறி பிறகு பின் வாங்கினார்.இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ரஜினி ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் “உயர உயர பறந்தாலும், ஊர் குருவி பருந்தாகாது, அன்றும் இன்றும் என்றுமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்,அது ரஜினி மட்டும் தான்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top