Connect with us

ஹிஜாப் அணிவதற்குத் தடை இல்லை!

இந்தியா

ஹிஜாப் அணிவதற்குத் தடை இல்லை!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 3 காவல் நிலையங்களில் திறப்பு விழாவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி நடைபெறும் போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து சித்தராமையாவிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, ஹிஜாப் அணிவதற்குத் தடை இல்லை. சனிக்கிழமை முதல் நீங்கள் ஹிஜாப் அணியலாம். பிடித்த உணவை உட்கொள்ளலாம். பிடித்த ஆடைகளை அணியலாம். ஜாதி மதவேறுபாடின்றி காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. என்றார் அவர்.

More in இந்தியா

To Top