Connect with us

Raj News Tamil

First மாடல் ஆப்பிள் ஐபோன்…கோடிகளில் விற்பனை..!

உலகம்

First மாடல் ஆப்பிள் ஐபோன்…கோடிகளில் விற்பனை..!

அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள பிரபல எல்.சி. ஜி ஏல நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் 2007 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியிட்ட முதல் மாடல் ஐபோன் மற்றும் அதனுடன் கூடிய பேக்கிங் பாக்ஸுடன் ஏலம் விடப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதனையடுத்து, ரூ.50000 மதிப்புள்ள first மாடல் ஐபோனின் ஆரம்ப விலையாக ரூ.80000 நிர்ணயிக்கபட்டது. நேரம் செல்ல செல்ல எண்பதாயிரம், எட்டு லட்சம் ஆன நிலையில் இறுதியாக 1கோடியே 56 லட்சத்திற்கு விற்பனையானது.

இது ஐபோனின் உண்மையான விலையை விட 300 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More in உலகம்

To Top