Connect with us

Raj News Tamil

காவி நிறத்தில் மாறிய வந்தே பாரத் ரயில்..!!

இந்தியா

காவி நிறத்தில் மாறிய வந்தே பாரத் ரயில்..!!

இந்தியாவில் பல மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வந்தே பாரத் ரயிலின் நிறம் வெள்ளை நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

நிறம் மாற்றம் செய்யப்பட்ட ரெயிலை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பார்வையிடுகிறார்.

அதிக அழுக்காவதை தவிர்க்கும் விதமாக வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More in இந்தியா

To Top