Connect with us

Raj News Tamil

“விஜய் ஒண்ணும் அஜித் மாதிரி கிடையாது” – வெங்கட் பிரபு அப்செட்!

சினிமா

“விஜய் ஒண்ணும் அஜித் மாதிரி கிடையாது” – வெங்கட் பிரபு அப்செட்!

நடிகர் விஜய் நடித்துள்ள The Greatest Of All Time படத்தின் பர்ஸ்ட் லுக், நேற்று வெளியானது. இந்த படத்தின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டு, வெங்கட் பிரபுவை டேக் செய்திருந்தார். அதில், விஜய்-க்கு தெலுங்கு படங்களின் ரீமேக் தான் செட் ஆகும். அவரை வைத்து, ஆங்கில படங்களின் ரீமேக்கை எடுக்க நினைக்காதீர்கள்.

ஏனென்றால், விஜய் ஒண்ணும் அஜித் மாதிரியோ, மகேஷ் பாபு மாதிரியோ கிடையாது என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு, மன்னிச்சுக்கோங்க ப்ரோ.. உங்கிட்ட இருந்து இன்னும் எதிா்பார்க்கிறேன்.. அன்பை பரப்புங்க என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top