Connect with us

ரிலீஸ்-க்கு முன்பே ரூ.250 கோடி வசூலித்த விடாமுயற்சி? அதிரடி தகவல்!

cinema news in tamil

சினிமா

ரிலீஸ்-க்கு முன்பே ரூ.250 கோடி வசூலித்த விடாமுயற்சி? அதிரடி தகவல்!

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான அசத்தலான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இப்படம் ரிலீஸ்-க்கு முன்பே, ரூபாய் 250 கோடி வசூலித்துள்ளதாம்.

அதாவது, டிவி மற்றும் ஓடிடி உரிமை மூலம் மட்டுமே, 250 கோடி ரூபாயை, விடாமுயற்சி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top