Connect with us

Raj News Tamil

விடுதலை 2-ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!

சினிமா

விடுதலை 2-ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், சமீபத்தில் வெளியானது. உலக தரத்தில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில்,இந்த படத்தின் 2-ஆம் பாகம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அன்று, குடியரசு தினத்தையொட்டி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top