Connect with us

Raj News Tamil

விஜய்-க்கு இவ்வளவு அழகிய மாமா பொண்ணு இருக்காங்களா?

சினிமா

விஜய்-க்கு இவ்வளவு அழகிய மாமா பொண்ணு இருக்காங்களா?

தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்று அழைக்கப்படுபவர் தளபதி விஜய். இவர் தற்போது The Greatest Of All Time படத்தில், ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது மாமாவின் மகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு அழகான மாமா பொண்ணுங்க விஜய்-க்கு இருக்காங்களா என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகிறார்கள்.

More in சினிமா

To Top