Connect with us

Raj News Tamil

அப்பாவை சந்தித்த தளபதி விஜய்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!

சினிமா

அப்பாவை சந்தித்த தளபதி விஜய்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஜய். இவருக்கும், இவரது தந்தைக்கும் இடையே, கடந்த சில மாதங்களாக குடும்ப தகராறு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிகிச்சை முடிந்து 3 நாட்கள் ஆகியும், தனது தந்தையை விஜய் சந்திக்கவில்லை என்று கூறப்பட்டது.

இது, இணையத்திலும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு இருக்க, நடிகர் விஜய், தனது தந்தையை இன்று சந்தித்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

More in சினிமா

To Top