Connect with us

Raj News Tamil

இந்த தொடரை கைப்பற்றுமா இந்தியா ?டாஸ் வென்ற இந்திய அணி..!

விளையாட்டு

இந்த தொடரை கைப்பற்றுமா இந்தியா ?டாஸ் வென்ற இந்திய அணி..!

உலகக்கோப்பை 2023 கிாிக்கெட்டை தொடா்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடா் விளையாடிவருகிறது.
இதில், முதல் மேட்சான இன்று இந்திய அணி டாஸ்
வென்று பவுலிங் தோ்வு செய்துள்ளது. இதில் கேப்டனாக சூா்யகுமாா் யாதவ்,தவிர ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்தீப் சிங், முகேஷ் குமார்மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோா் இடம்பெற்றுள்னா்.

இத்தொடரை இந்திய கைப்பற்றுமா என இந்திய கிாிக்கெட் ரசிகா்கள் பலரும் தங்களது கருத்துகளை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top