Connect with us
Raj News Tamil

Raj News Tamil

வெளியாகும் 7ஜி ரெயின்போ காலனி பாகம் 2..?

சினிமா

வெளியாகும் 7ஜி ரெயின்போ காலனி பாகம் 2..?

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், பாடல்களும் உயிரை கொடுத்திருக்கும்.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், ரவி கிருஷ்ணா தான் இதிலும் ஹீரோவாக நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் ஹீரோயினாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

More in சினிமா

To Top