Connect with us

Raj News Tamil

மீண்டும் ரிலீஸ் ஆகிறது ’96’…!

சினிமா

மீண்டும் ரிலீஸ் ஆகிறது ’96’…!

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘96’. மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் கதாநாயகியாக நடித்த த்ரிஷாவிற்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று இந்த திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே சாய்பல்லவி நடித்த பிரேமம் திரைப்படமும் காதலர் தினத்தன்று ரீரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top